அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய காவ்யா அறிவுமணி!!

17

காவ்யா அறிவுமணி..

கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டவர் காவ்யா அறிவுமணி. அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆர்வமும் வந்தது. சில விளம்பர படங்களில் நடித்தார். சினிமாவில் நுழைய பல முயற்சிகளையும் எடுத்தார்.ஆனால், அது நடக்கவில்லை.

சரி பெரிய திரை இல்லை எனில், சின்னத்திர பக்கம் செல்வோம் என நினைத்து அங்கு சென்றார். பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்துக்கொண்டிருந்த சித்ரா இறந்துபோனதால் அவரின் வேடம் காவ்யாவுக்கு கிடைத்தது.சில வருடங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீரியலில் நடிக்கும்போதே தன்னுடையை அழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். திடீரென சீரியலிலிருந்து விலகினார். சின்னத்திரையில் மட்டுமே நடித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்துவிட்டார் போல. ஆனால், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், எதுவும் ஓடவில்லை. எனவே, சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார். அந்த வகையில், காவ்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குப்பிடிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.