அழகிய இளம்பெண் காதலனுடன் சுற்றுலா சென்ற போது நடந்த கோர சம்பவம்.!

556

ரஷ்யாவை சேர்ந்த இளம் வயது கோடீஸ்வர பெண், மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் Anastasia Tropitsel (18). இவர் blogger ஆக இருந்த நிலையில் தன்னுடைய திறமையால் 15 வயதிலேயே கோடீஸ்வரராக உயர்ந்தார்.

இந்த நிலையில் லாக்டவுனுக்கு முன்னரே இந்தோனேசியாவின் பாலிக்கு தனது காதலன் Viktor Maydanovich (30) உடன் Anastasia சுற்றுலா சென்றார்.

மோட்டார் சைக்கிள் பிரியரான Anastasia அங்கு வேகமாக அதை ஓட்டிய போது திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கில் விபத்தை சந்தித்தது.