ஆடையை விலக்கிவிட்டு வீடியோ வெளியிட்டு இளசுகளை சூடாக்கிய தர்ஷா குப்தா!!

920

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)