இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டும் பிரியா ஆனந்த்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

43

பிரியா ஆனந்த்..

கடந்த 2009 -ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

இதையடுத்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பிரியா ஆனந்த், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்நிலையில் பிரியா ஆனந்த் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.