இந்த படத்தில் வில்லனாக நடித்தது நாகேஷின் பேரனா இவ்வளவு நாள் தெரியாம போச்சே நீங்களே பாருங்க!!

781

குறுக்கெழுத்து’ படத்தை இயக்கிய ஏ.எம்.பாஸ்கர் இயக்கி வரும் படம் ‘நான் யாரென்று நீ சொல்’. இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சுரேகா அறிமுகமாகினார் மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த்பாபுவின் மகனும், ‘கல்கண்டு’ படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான கஜேஷ் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக, நெகட்டீவ் கேரக்டரில் நடிக்திருந்தார்.

அந்நேரத்தில் இவர் யார் இவரின் பின்புலம் என்வென்று ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை.

இவர்களுடன் ஆனந்த்பாபு, சோனா, பாண்டு, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்திருந்தனர் ‘ஸ்ரீ மணிமேகலை கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரித்த இந்த படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருந்தது.

இந்த படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைத்தார் . பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் இரு வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் யார் இந்த நடிகர் என்று யாரும் அறிந்திருக்க வில்லை தற்போது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது இதைப்பார்த்த ரசிகர்கள் அட இவர்தான் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனா என்று மகிழ்ச்சி யில் ஷேர் செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here