இறுக்கமான டி-சர்ட்டுடன் பொது இடத்திற்கு வந்த நடிகை சமந்தா!!

42

சமந்தா..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை சமந்தா. பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்திருக்கிறார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த 3 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று கடந்த 2021ல் பிரிந்தார். அதன்பின் படங்களில் கவனம் செலுத்திய போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள நடிகை சமந்தா சிடடெல் படம் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பைக்கு சென்றிருக்கும் நடிகை சமந்தா, போட்டோஷூட்டிற்காக பிரபல ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

போட்டோஷூட்டிற்கு செல்ல இறுக்கமாக டி-சர்ட்டில் சென்று ஷூட் முடித்து வெளியில் வேறொரு கலரில் ரி-சர்ட்டை மாற்றி வந்திருக்கிறார். அங்கு கூடியிருந்த ரசிகர்களில் ஒருவரிடம், இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளா, எல்லா நாளும் உங்களுக்கு பிறந்தநாளா என்று கலாய்த்தபடி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.