உச்சக்கட்ட கவர்ச்சியில் இப்படியொரு போஸ்.. டாப்ஸி வெளியிட்ட நச் புகைப்படங்கள்!!

261

டாப்ஸி..

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் கமிட்டாகியும் வருகிறார்.


சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வரும் டாப்ஸி, சேலையில் முழு கவர்ச்சியை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.