உதட்டை சுழித்து, நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுத்த ஜூலி, திட்டும் ரசிகர்கள் !

819

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

தற்போது பட்டுபுடவையில் , உதட்டை கடித்து புகைப்படத்தை வெளியிட, இதை பார்த்த ரசிகர்கள் “இந்த புள்ள சுமாராதான் இருக்குனு எப்படி நான் புரிய வைப்பேன்” என்று புலம்புகின்றனர்.

 

View this post on Instagram

 

@juleeveerathamizhachi Photoshoot ?? Makeup : @ratnamakeupartist Hairstyle : @hairstylist_rajee Photography : @durgesh_nandhi @admirefotos Saree : @j2fashions ???????┃???????? ???????????┃??×? ???? ??????? & ?????? ☞ @biggbossbhajanaigal #biggbosstamil #biggbosstroll #biggbossunseenvideos #biggbossunseen #tharshan #tharshanarmy #tharshanbiggboss3 #tharshan #tharshanforever #tharshanfans #tharshanfc #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #losliya_maria #losliyaarmy #kavin #kavinarmyofficial #kavinarmy #mugenrao #themugenrao_fans #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #iamsandy_off #sandymandy_official #sandymasterarmyofficial #abiramivenkatachalam #shakshiagarwal #sherinshringar #actorajithkumarofficial

A post shared by ⒷⒾⒼⒼ ⒷⓄⓈⓈ ⒷⒶⒿⒶⓃⒶⒾⒼⒶⓁ (@biggbossbhajanaigal) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here