என்னது மறுபடியும் அட்லீயா ? விஜய் படம் குறித்து ஸ்பெஷல் Update !

669

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. அட்லீ இயக்கி இருந்த இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

சொன்னதை விட இப்படத்தின் பட்ஜெட் பல கோடி அதிகமானது. இதனால் படமும் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இருந்தாலும் AGS – இன் கையை சுடவில்லை. தற்போது தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தை சுய புத்தி மன்னன் அட்லீ இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் “ஆஹா மறுபடியும் இவனா?” என்பது போல் உள்ளே அல்லு இருந்தாலும்,வெளியே “செம்ம மாஸ்டா, Blockbuster Combo Is Back Daww” னு கம்பு சுத்துகிறார்கள்.

ஆனால் உண்மை என்ன என்றால் இந்த செய்தி விஜய்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. விஜய் 66 ஆவது படத்தின் கால்ஷீட் லலித் – க்கு கொடுத்துள்ளார். அதை பாண்டிராஜ் இயக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். தற்போது விஜய் அவர்கள் இடம் இருந்து ஜெகதீஷை ( Manager ) விஜய் நீக்கி விட்டதால், ஜெகதஷின் நண்பர் ஆன அட்லியிடம் கூறி சிபாரிசு செய்ய சொல்கிறாராம் ஜெகதீஷ், தற்போது அதன் காரணமாக விஜய்யை சந்தித்து உள்ளார் அட்லீ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here