என்னுடைய சர்ப்ரைஸ்…. காதலியுடன் ஒரே கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

288

நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது.

அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளப்பக்கங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது காதலி ஜ்வாலா குட்டாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

”என்னுடைய பிறந்த நாள் சர்ப்ரைஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

My bday suprise…? @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.