பிக் பாஸ் வனிதா அவரின் குக்கிங் யூடியூப் சேனலில் திருமணம் குறித்து பேசியதால் ரசிகர்கள் கொதித்தெழுந்து சரமாரியாக திட்டி தீர்த்துள்ளனர்.
இரண்டு முறை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற வனிதா கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பாலை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சமூகவலைத்தளத்தில் சர்ச்சை நாயகியாவே வலம் வந்தார். சர்ச்சைகளை கடந்தும் தற்போதும், யூடியூப் சேனலில் சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இன்று சமயல் செய்யும் போது திருமணம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது மாத்திரம் இல்லை, 5ஆவது திருமணம், 6ஆவது திருமணம் என்று எண்ணி கொண்டு போங்க அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
அவங்க வாழ்க்கையை அவங்க தான் வாழ வேண்டும். நான் ஒருத்தரை மகிழ்ச்சிப்படுத்திய திருப்தியில் அன்றைய நாளை கடந்து செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார்.
எதுவும் என்னை தாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கொரோனா உனக்கு மனசட்ச்சி இருந்தால் முதல் இவளை தூக்கு. அப்பாவி மக்களை காவு வாங்காமல் இவளை மட்டுமே தூக்கு கொரனா உனக்கு கோடி புண்ணியம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.