ஒரு சைட அப்படியே காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த அனுபமா!!

343

அனுபமா பரமேஸ்வரன்..

கேரளாவை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் போனார். தெலுங்கில் அனுபமா நடித்த சில படங்கள் ஹிட் அடிக்கவே தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

தெலுங்கில் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அபர்ணா தமிழில் கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் பல வருடங்கள் கழித்து அதர்வாவுடன் ஒரு படத்தில் நடித்தார். அதோடு சரி. தமிழ் சினிமா பக்கம் அவர் வருவதே இல்லை. ஆனால், மலையாளத்தில் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார்.

2022ம் வருடம் மட்டும் இவரின் நடிப்பில் 5 தெலுங்கு படங்கள் வெளியானது. இதில், கார்த்திகேயா 2 திரைப்படம் ஆந்திராவில் ரூ.100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது ஒரு தெலுங்கு, தமிழ், மலையாளம் என 3 படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தி்லும் நடித்திருக்கிறார்.


ஒருபக்கம், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காக அனுபமா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைப்பதுண்டு. ஏனெனில் சில சமயம் தூக்கலான கவர்ச்சியில் சொக்க வைத்து விடுவார். அந்தவகையில் புடவையையே படு கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுத்து அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃஃபாலோயர்ஸ்களை கிறங்க வைத்திருக்கிறது.