“ஒரு மார்கமாதான் இருக்கீங்க” புடவையில் அழகாய் இருக்கும் நீலிமாவின் Latest புகைப்படங்கள் !

648

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொ ழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த ற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க வி ட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here