கணவரின் முதல் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வனிதா! இரண்டே நாளில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய திருமணம் பரிதாபமாக இருக்கும் வனிதா!!

798

தனது கணவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதா தனக்கு கொ லை மி ர ட் டல் விடுப்பதாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார். வனிதா திருமணம் செய்த இரண்டாவது நாளிலேயே திருமணம் பெரும் ச ர் ச்சையாகியிருக்கிறது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்தார். அதில் தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் 7 ஆண்டுகளாக பி ரிந்து வாழ்கிறோம்.

தாங்கள் இதுவரை வி வாகரத்து செய்து கொள்ளவில்லை. தன்னை வி வாகரத்து செய்யாமலேயே தனது க ணவரான பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என கூறியுள்ளார். இதேவேளை, விவாகரத்து பெறாமேலேயே பீட்டர் வனிதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது பீட்டர் பால் வனிதாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவரது பே ச்சை கேட்டு தன்னை வி வாகரத்து செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

மேலும் வனிதாவும் பீட்டர் பாலும் தனக்கு கொ லை மி ரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் வனிதா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.