கணவரை பிரிந்த VJ பிரியங்காவின் வாழ்க்கையை சீரழித்த நடிகர்.. உண்மையை வெளியிட்ட KPY பிரபலம்!!

105

பிரியங்கா…

விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், பிரியங்கா அவரது அம்மாவுடன் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.


இந்த நிலையில், பிரியங்காவின் அம்மா தம்பி உடன் பணியாற்றவர்கள் நண்பர்கள் ரசிகர்கள் பலர் பிரியங்காவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து வரும் நிலையில், KPY தீனாவும் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தீனா தற்போது இயக்குனராக ஒரு படத்தினை இயக்கி நடித்தும் வருகிறார். என்னை நானே வைத்து இயக்கி வருகிறேன். அதில் யாருடைய லைப்யும் நாம கெடுக்க வேண்டாம், நம்மையே நாம கெடுத்துப்போம் என்று கூறி இருக்கிறார்.

தீனா இதை கேட்டு பிரியங்கா அப்படியெல்லாம் கிடையாது என்று கூற இப்போ, நான் உன் கூட சேர்ந்து உன் லைஃபை எடுக்கலையா? அந்த மாதிரி நான் சொல்றேன் என்று தீனா கூறியிருக்கிறார். ஒருவேளை பிரியங்காவின் கணவர் பிரிவிற்கு தீனாவின் நெருக்கம் தான் காரணமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. ஆனால், இருவருமே அக்கா தம்பி போல் தான் பழகி வருகிறார்கள் என்று பல மேடைகளில் அவர்களே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.