கவர்ச்சியான உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

116

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.

தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே

விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி விடும்.


இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.