கவர்ச்சி உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த பிரியா வாரியர்.. திணறிப்போன நெட்டிசன்கள்!!

1165

பிரியா பிரகாஷ் வாரியர்..

கண் அசைவால் ஒட்டுமொத்த தென்னிந்திய இளைஞர்களை வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.

கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவருக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,

ஆனால் சில காரணத்தால் அந்த படம் வெளியாக வில்லை. நடிப்பை காட்டிலும் பிரியா வாரியர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இளசுகள் பயங்கர வரவேற்பு இருக்கிறது.


இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.