கவர்ச்சி ரொம்ப எல்லை மீறிய நடிகை மாளவிகா மோகன்…. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

71

மாளவிகா….

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தின் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது மாளவிகா மோகனன் தெலுங்கில் பிரபாஸ் -க்கு ஜோடியாக நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


சோசியல் மீடியா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன், தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதோ புகைப்படங்கள்..