கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தை.. தங்கப் பதக்கம் வென்று நன்றிக்கடன் செலுத்திய மகள் : குவியும் பாராட்டுக்கள்!!

123

பட்டப்படிப்பு..

கஷ்டப்பட்டு படிக்க வைத்த தாய் தந்தைக்கு வேற லெவெலில் நன்றிக்கடன் செலுத்திய மகள் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.

முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது.

இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வகையில் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைத்த தாய் தந்தைக்கு அழகாக படித்து அற்புதமாக தங்கப் பதக்கம் என்ற மகள் செய்த செயல் ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோவை உங்களுக்காக நாங்கள் இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here