கா.தலனுக்காக : க.ணவரை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த ம.னைவி : 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை!!

381

தமிழகத்தில்..

தமிழகத்தில் கா.த.லனுக்காக இரண்டாவது க.ண.வரை ம.னை.வி கொ.லை செ.ய்.து தென்னை மரத்திற்கு அ.டியில் பு.தைத்துள்ள ச.ம்.ப.வம் மூன்று வருடத்திற்கு பின் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கு.த்.து.கல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் வசித்து வருபவர் அபிராமி (33). தங்கராஜ் என்பவரை திருமணம் செ.ய்.து கொ.ண்.ட இவர், சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை ந.ட.த்தி வருகிறார். மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தங்கராஜ் உ.ட.ல்.நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் உ.யிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டு, அவரை திருமணமும் செ.ய்.து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.


காளிராஜுன் தாயார் கேட்ட போது, தான் வெளியூரில் வேலை செ.ய்து வருவதாக கூறியுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் மகன் திரும்பாத காரணத்தினால், பொ.லி.சில் இது குறித்து காளிராஜுன் தாயார் பு.கா.ர் அளித்துள்ளார்.

இதையடுத்து பொ.லி.சார் மேற்கொண்ட வி.சாரணையில், அபிராமியுடன் காளிராஜ் இருப்பது தெரியவந்ததால், பொ.லி.சார் அபிராமியிடம் வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காளிராஜை திருமணம் செ.ய்.து கொ.ண்ட நிலையில் தனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் ப.ழ.க்கம் ஏற்பட்டது. இருவரின் ப.ழ.க்கம் நாளைடைவில் நெ.ரு.ங்.கி ப.ழ.கும் அளவிற்கு ஆகியது.

இது காளிராஜுக்கு தெரியவர, மாரிமுத்து மற்றும் காளிராஜுக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது. இதில் காளிராஜை மாரிமுத்து அ.டி.த்.து கொ.ன்.றுவி.ட பின்னர் தன் நண்பர்களின் உதவியுடன், வீட்டில் உள்ள தென்னை ம.ரத்.திற்கு அ.டியில் காளிராஜின் ச.ட.ல.த்.தை பு.தைத்தாக வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார்.

அதன் பின், தென்காசி கா.வ.ல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், கா.வ.ல் ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோ.ண்டப்பட்டது.

அப்போது காளிராஜின் ச.ட.ல.ம் எ.லு.ம்.பு கூ.டா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து. இதையடுத்து அபிராமி, கா.த.லன் மாரிமுத்து மேலும் கொ.லை.க்.கு உ.டந்தையாக இருந்த 4 பேரையும் பொ.லி.சா.ர் பி.டி.த்.து வி.சா.ரி.த்து வ.ருகின்றனர்.