கிளாமர் உடையில் ஆள் அடையாமல் தெரியாமல் மாறிப்போன விடுதலை பட நடிகை!!

70

பவானி ஸ்ரீ..

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 அதன் பின் பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நடித்து இருந்தார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்,

வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.


பவானி ஸ்ரீ சினிமாவில் பெரிய அளவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.