குழந்தை பிறந்த பிறகும் structure-ஐ காட்டி செம சூடான போஸ் கொடுத்த பிரணிதா!!

90

பிரணிதா சுபாஷ்..

முட்டை கண்ணு முழி அழகியாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் வசீகரித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காததால் குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட், விளம்பர படங்களில் நடித்து வந்த பிரணிதா,


படவாய்ப்புகள் இல்லாததால் தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தார். குழந்தை பிறந்து 2 வருடம் ஆகியும் இன்னும் பிரணிதா கவர்ச்சி குறையாமல் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பெல்லி அழகை காட்டி அழகில் அசரவைத்துள்ளார். இந்த கவர்ச்சி அழகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்து விட்டது.