நடிகை வனிதா என்ன பதிவு போட்டாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.
இந்நிலையில் என்னதான் சர்ச்சைகள் வந்தாலும் பரவாயில்லை என்று அவரும் பதிலுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றார்.
தற்போது அவரை திட்டும் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இதை பார்த்த ரசிகர்கள் கொதித்தெழுந்து திட்டி தீர்த்து வருகின்றனர்.
View this post on Instagram
அதில் ஒரு ரசிகர் பத்து கலியாணம் போலவே என்று அசிங்கமாக திட்டியுள்ளார். அதனையும் கண்டு கொள்ளாமல் நாய் குட்டியுடன் விளையாடும் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.