சேலையை விலக்கி மொத்த அழகை காட்டி முரட்டு போஸ் கொடுத்த சந்திரிக்கா ரவி!!

79

சந்திரிக்கா ரவி…

ஆந்திரேலியாவில் வாழும் இந்தியர்தான் சந்திரிக்கா ரவி. ஆஸ்திரேலிய நடிகை மற்றும் மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசித்து வருகிறார். மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ள சந்திரிக்கா ரவி பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

நடிப்பு, நடனம் என எல்லாவற்றையும் முறையாக பயிற்சி எடுத்தவர் இவர். 2012ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த மிஸ் வேல்டு ஆஸ்திரேலியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 2018ம் வருடம் வெளிவந்த ‘செய்’ என்கிற படத்தில்தான் அவர் அறிமுகமானார்.

ஆனால், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி பேயாக வந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தார். அந்த படத்தில் அவர் காட்டி அதிரி புதிரி கவர்ச்சி காஜி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்தது.  அதேபோல், ‘உன் காதல் இருந்தால்’ என்கிற படத்திலும் நடித்தார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வேலையை செய்து வருகிறார்.


ஒருபக்கம், அம்மணி கவர்ச்சி காட்டி வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் அதிரி புதிரிதான். பார்க்கும் ரசிகர்களுக்கே கூச்சம் வரும்படி தாராளமாக காட்டுவது அவரின் வழக்கம். இந்நிலையில், ஒப்புக்கு புடவை கட்டி ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்து சந்திரிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக இருக்கிறது.