சைடு போஸில் மார்க்கமான போஸ் கொடுத்த சமந்தா.. வாயடைத்து போன நெட்டிசன்கள்!!

34

சமந்தா..

சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா. மாஸ்கோவின் காவிரி என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அப்படி சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒருகட்டத்தில் தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடிக்க துவங்கினார்.

முன்னணி நடிகையாகவும் மாறினார். விஜயுடன் தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், தனுஷ், விஷால், சூர்யா, விக்ரம் என பலருடனும் ஜோடிபோட்டு நடித்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தார். தெலுங்கு நடிகர் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்கள் விவகாரத்துதான் ஊடகங்களில் அதிகமாக அடிபட்டது. இப்போது சினிமாவில் நடிப்பது, நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்வது என தனக்கு பிடித்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

விஜய தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த குஷி படமும் சமீபத்தில் வெளியானது. ஒருபக்கம், தன்னுடைய அழகை புதுப்புது உடைகளில் காண்பித்து தொடர்ந்து சமந்தா தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், வழக்கமாக மாடர்ன் உடைகளில் அழகை காட்டும் சமந்தா புடவையை கவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.