ஜாக்கெட் இல்லாமல் குட்டை கவுனில் மாளவிகா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள்!!

361

மாளவிகா மோகனன்..

கேரளத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிர்ணயக்கம், தி கிரெட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் பெரியளவில் வரவேற்பை பெறாமல் இருந்தார்.

இதன்பின் தன்னைவிட சின்ன வயது நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நெருக்கமாக நடித்தார். தற்போது இந்தியில் ருத்ரா படத்தில் நடித்தும் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.


இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது குட்டையான ஆடையணிந்து, With jacket or without? என்று பதிவிட்டு டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.