டாப் மேல புடவையை சுத்தி மார்க்கமான போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

95

ஷிவானி நாராயணன்…

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன். நடிகை, மாடலிங் அழகி, இன்ஸ்டாகிராம் மாடல் என் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் தமிழ்நாட்டில் திறமை காட்ட வேண்டும் என்பதுதான் அம்மணியின் ஆசையாம். முதலில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியன் ஃபாலோய்ர்ஸ் இருக்கிறார்கள். எனவே, புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது, பாடல்களுக்கு பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என அசத்தி வருகிறார். சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடி வருகிறார்.

துவக்கத்தில் விஜய் டிவி பக்கம் சென்று இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், அதைவிட கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் சில சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.


விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் என சில படங்களில் துக்கடா வேடத்தில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடி வருகிறார். இதற்கு அவர் பெரிதும் நம்புவது அவரின் கவர்ச்சி புகைப்படங்கள்தான்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு டாப்ஸ் மற்றும் புடவை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.