டைட்டான படுமோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா!!

76

யாஷிகா..

யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட்டாக ஆரஞ்ச் நிற உடையை அணிந்து கொண்டு கனமழை போல காட்டு காட்டுன்னு காட்டுவதை பார்த்த ரசிகர்கள் இதுதான் ஆரஞ்சு அலர்ட்டா என கமெண்ட் போட்டு வருகின்றனர். கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள டீச்சராக நடித்ததில் இருந்தே கிளாமருக்கு பஞ்சம் வைக்காமல் தொடர்ந்து அழகை அள்ளித் தெளித்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த் அதன் பின்னர் தனது ஆண் நண்பர்களை எல்லாம் வரிசையாக அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து பிக் பாஸ் டீமின் ஏஜென்ட்டாகவே மாறிவிட்டார். விபத்துக்கு பிறகு பாண்டிச்சேரி பக்கமே யாஷிகா ஆனந்த் போவதில்லை என்று சொன்னாலும்,

பார்ட்டிகளிலும் பப்களிலும் மீண்டும் பழையபடியே அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்களை கொத்திக் கொள்ளும் அழகை ஆரஞ்சு நிற உடையில் எக்ஸ்ட்ராவாக காட்டி யாஷிகா ஆனந்த் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை ரசிகர்கள் அல்வா மாதிரி ரசித்து வருகின்றனர். பல புகைப்படங்களை வெளியிட்டுள்ள யாஷிகா ஆனந்த்


தனக்கு 5வது படம் தான் ஃபேவரைட் என்றும் ரசிகர்களுக்கு எது புடிச்சிருக்கு என கேட்டால், யாஷிகான்னு எழுதினாலே ஜூம் பண்ணி பார்ப்போம். எல்லா போட்டோவும் புடிச்சிருக்கு என கமெண்ட்டில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடித்து வருகின்றனர். பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் யாஷிகா ஆன்ந்த் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக போஸ்ட் போட்டே 41 லட்சம் ரசிகர்களை ஃபாலோயராக வைத்திருக்கிறார்.