தந்தை வெளியில் சென்ற நிலையில் வீட்டில் இருந்த திருமணமாகாத 31 வயது பெண்! அப்போது நடந்த பகீர் சம்பவம்!!

735

இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜஸ்பிர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் பிரீத் தனது தம்பி ஜர்னல் (17) மற்றும் உறவினருடன் வீட்டில் இருந்தார்.

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி இருந்தா பிரீத். அந்த சமயத்தில் பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் வாசலில் இருந்தபடியே அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதில் ஒரு துப்பாக்கி குண்டு பிரீத் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்த சடலத்தை கைப்பற்றினார்கள். மேலும் கொலையாளிகள் குறித்து கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்பிர் சிங். இவர் மகள் பிரீத் கவுர் (31). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜஸ்பிர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் பிரீத் தனது தம்பி ஜர்னல் (17) மற்றும் உறவினருடன் வீட்டில் இருந்தார்.

அப்போது படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி இருந்தா பிரீத். அந்த சமயத்தில் பைக்கில் வந்த இரண்டு மர்மநபர்கள் வாசலில் இருந்தபடியே அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் ஒரு துப்பாக்கி குண்டு பிரீத் மீது பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு வந்த சடலத்தை கைப்பற்றினார்கள். மேலும் கொலையாளிகள் குறித்து கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.