தெருவில் இளம்பெண்ணின் தெறிக்கவிட்ட குத்தாட்டம்… காரணம் என்ன தெரியுமா?

808

இன்று உலக மக்களை எல்லாம் பயங்கர அசத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களிடம் பெரும் அசத்தினை ஏற்படுத்தியுள்ளதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் போன்றும் சிலர் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு குறித்த காட்சி ஒரு பாடமாகவே அமைந்துள்ளது. குறித்த காட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்புகின்றார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அவரை வரவேற்பதற்கு ஆரத்தியுடன் காத்திருக்கும் தாயுடன் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார்.