நடிகை கீர்த்தி சுரேஷா இது.. சேலையில் மின்னும் செம ஹாட் புகைப்படங்கள்!!

86

கீர்த்தி சுரேஷ்..

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாகவும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். மகாநடி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார்.

இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து சற்று மார்க்கெட்டையும் இழந்தார். அடக்கவுடக்கமாக இருந்த கீர்த்தி சுரேஷ் ஒல்லியானதோடு கவர்ச்சி பக்கமும் சென்று அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.


சமீபத்தில் கருணாநிதியின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டார். க்யூட்டான நீல நிற சேலையில் வருவதற்கு முன் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.