நான் லெஸ்பியன்? கல்யாணத்தை வெறுக்க அதுதான் காரணம்.. வெளிப்படையாக பேசிய ஓவியா!!

338

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.

ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில், கலந்து கொண்ட ஓவியாவிடம் நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டதற்கு பதில் அளித்த ஓவியா, இது போன்ற கமெண்ட்களை கேட்கும் போது ஒரு மாதிரியாக இருக்கின்றதாகவும்,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன் நான் லெஸ்பியன் இல்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பலரும் திருமணம் செய்து ஏன் அதை பண்ணோம் என்று கஷ்டப்படுகிறார்கள். இதனால், தான் எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.