படுக்கையறை காட்சியில் ஆண்களுக்கு அந்த உணர்வு அதிகமா இருக்கும், அதை பார்த்திருக்கிறேன்.. ஓப்பனாக பேசிய தமன்னா!!

113

தமன்னா..

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோலில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார் தமன்னா. மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர்,

கோலிவுட்டில் பலமுன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார். கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.


அதுமட்டுமின்றி நடிகைகளைவிடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது ரொம்பவே பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன். நடிகைகள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படுவார்கள்” என்று தமன்னா கூறியுள்ளார்.