படுக்கையை பகிர அது இருந்தா கண்டிப்பா போவேன்.. வெளிப்படையாக பேசிய டிக்டாக் இலக்கியா!!

86

இலக்கியா..

சினிமாவில் நடிகைகளுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் விவகாரம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பலர் தனக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி தான் டிக்டாக் இலக்கியா பல விசயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா.

தற்போது கிளாமர் குயினாக இணையத்தில் எல்லைமீறி ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில்,


அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னால் என்ன செய்வேன் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது எனக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்ற பதிலை கொடுத்திருக்கிறார்.