பட்டனை கழட்டி விட்டு அழகை காட்டும் ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்!!

353

ரேஷ்மா…

தமிழ் டிவி சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் ஆந்திரா, கேரளா அல்லது கர்நாடகாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெறும் 10 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஆந்திராவிலிருந்து சீரியலில் திறமை காட்ட வந்தவர்தான் ரேஷ்மா பசுப்புலேட்டி.

ஆந்திராவில் டிவி தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களிலும் நடித்தார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆன ரேஷ்மா சில ஆண்டுகளில் கணவனை பிரிந்துவிட்டார். அதன்பின் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா சீரியலில் நடிக்க துவங்கினார். இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார்.

இப்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார். ஒருபக்கம், சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் சிறந்த வில்லிக்கான சின்னத்திரை விருதையும் ரேஷ்மா வாங்கினார். பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.


சீரியல் நடிகை, சினிமா நடிகை, மாடலிங் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார். ஒருபக்கம் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் கட்டழகை வேற மாறி காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ரேஷ்மாவின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

எனவே, கேப் விடாமல் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் டாப்ஸ் பட்டழனை கழட்டிவிட்டு காத்தோட்டமாக போஸ் கொடுத்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.