பணம் முக்கியமில்ல.. அதுதான் வேணும்.. படுக்கைக்கு அழைத்ததை குறித்து பேசிய வாணி போஜன்!!

16

வாணி போஜன்..

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?.அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டார்.

பதில் அளித்த வாணி போஜன், செங்கலம் என்ற படத்தில் கமிட்டாக கதையை சொன்னார்கள. அந்த சமயத்தில் என்னிடம் எதுவும் சொல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் படுக்கையறை காட்சி இருக்கிறது என்று சொன்னார்கள்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

நான் இந்த கதைக்கும் இந்த காட்சி சம்பந்தமே இருக்காது எதற்கு மசாலாவை சேர்க்கிகுறீங்க என்று தயாரிப்பு நிறுவனமிடம் சொன்னேன். கடைசியில் அந்த காட்சி எடுக்காமல் ஷூட்டிங் எடுக்கப்பட்டது. பணம் முக்கியம் இல்லை கேரக்டர் தான் வேணும் என்று வாணி போஜன் பேசியுள்ளார்.