பிக்பாஸ் மாயா ஓரினசேர்க்கையாளர்… படுக்கையில் என்னை நாசம் செய்தார் : உண்மையை உடைத்த இளம் நடிகை!!

36

மாயா…

வானவில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன். தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஜினியின் 2.0 படத்தில் நடித்த மாயா கிருஷ்ணன், நடிகையும் மாடல் அழகியுமான அனன்யா ராம் பிரசாத் என்பவரை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு 18 வயதாகிறது. எனக்கு மாயா நல்ல ஆலோசனை வழங்கி வந்ததால் அவரை நம்ப ஆரம்பித்து நெருக்கமாக இருவரும் பழகி வந்தோம். தன்னுடன் மட்டும் தான் பழக வேண்டும் என்று ஆசைப்பட்டு, என்னை சார்ந்த எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார்.

அதுபோக என் நண்பர்கள் என்னை வெறுக்கும் அளவுக்கு சில விசயங்களையும் செய்தும் என் பெற்றோரையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஒரு கட்டத்தில் என் தன்னம்பிக்கை, சுயமரியாதையையும் இழக்க தொடக்கி அடிமை போல் உணர ஆரம்பித்தேன். மேலும், பாலியல் ரீதியாக சீண்ட ஆரம்பித்து தவறான முறையில் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது படுக்கையில் பாலியல் ரீதியாக என்னை பயன்படுத்திக்கொண்டார்.

ஒரே அறையில் ஒரே மெத்தையில் படுக்கும் போது என்னை முழுவதுமாக தவறாக சீண்டினார். தவறான இடத்தில் சிக்கி இருப்பதை அறிந்து மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தேன் என்று அனன்யா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.