பிதுங்கி வழியும் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை மூடேத்தும் சஞ்சனா சிங்!!

750

சஞ்சனா சிங்..

மும்பையை சேர்ந்த மாடல் அழகி சஞ்சனா சிங். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இவருக்கு உண்டு. பாலிவுட்டில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கோலிவுட் பக்கம் வந்தார்.

தமிழில் ஹிட் அடித்த ரேணிகுண்டா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ஒருவர் அதுபோன்ற வேடத்தில் நடித்துவிட்டால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்கள்தான் கிடைக்கும்.

சஞ்சனா சிங்குக்கும் பாலியல் தொழிலாளி வேடமே அதிகம் கிடைத்தது. அஞ்சான், வெற்றி செல்வன், மிகாமன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

டிவியில் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். சென்னையில் ஒரு ஹோட்டலையும் துவங்கி நடத்தி வருகிறார்.மேலும், வாளிப்பான உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் வட்டாரமே இருக்கிறது. இந்நிலையில், சஞ்சனா சிங்கின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here