கொரோனா லாக் டவுன் நேரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமின்றி தற்போது ஒரு புதிய தொழிலையும் தொடங்கியிருக்கிறார்.
லைஃப் ஆஃப் பை என்ற பேக்கரி நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்.
சிறு வயதில் பொழுது போக்குக்காக செய்யத் தொடங்கிய அந்த விஷயம் தற்போது ஒரு தொழிலாக வளர்ந்திருக்கின்றதாம்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.