பேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண்… துணிச்சலான காட்சி இதோ!

783

பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

அவரது பின்புறத்தின் இருந்த சீட்டில் அமர்ந்தபடி இளைஞர் ஒருவர் அவரிடம் தகாத விதத்தில் சீண்டல் செய்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்காக பேருந்துக்குள்ளேயே வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

அப்பெண்ணின் துணிச்சலை பாராட்டி பலரும் இந்த காணொளியை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.