பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டிங்களே.. பனியனில் சகலத்தையும் காட்டும் மாளவிகா மோகனன்!!

831

மாளவிகா மோகனன்..

சமூகவலைத்தளங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வளைத்தவர் மாளவிகா மோகனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் விஜயுடன் மாஸ்டர் மற்றும் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும்படி அவருக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை.

சில மலையாள படங்களிலும் நடித்தார். இப்போது ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் தனது திறமையை நிரூபிக்கும் என நம்பி காத்திருக்கிறார். அதேபோல், பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதேபோல், வழக்கம்போல், விதவிதமான உடைகளில் வாளிப்பான உடலை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், முன்னழகை அப்படியே காட்டும் உடையில் போஸ் கொடுத்து மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.