மதுக் கடையில் அசால்ட்டாக மது வாங்கிச் செல்லும் இளம் பெண்கள்.. வைரலாகும் காணொளி!!

408

மது…

மதுபானக்கடைக்கு சென்று இளம்பெண் இருவர் பியர் வாங்கிச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.

இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை அழிப்பதாக இருந்திருந்தாலும், இவை பாரிய விளைவினை ஏற்படுத்துகின்றது.

சமூகவலைத்தளங்களில் எண்ணற்ற காணொளிகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போதும் ஒரு காணொளி வைரலாகியே வருகின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆம் இரண்டு இளம்பெண்கள் மதுபானக்கடையில் மதுவாங்கி செல்கின்றனர். இக்காட்சியை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.