மல்யுத்த வீராங்கனையிடம் ரூ. 50 லட்சத்தை இழந்த போலீஸ் அதிகாரி… இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

187

டெல்லி..

பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பாடி பீல்டரான அவர் ஏமாற்றம் அடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பதக்கங்களை வென்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

டெல்லியை சேர்ந்த தீபக் சர்மா உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார். பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பதக்கங்களை வென்று ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இவரிடம் மல்யுத்த வீராங்கனை ரூனாக் குலியா, ஃபிட்னஸ் துறையில் உள்ள லாபங்களை எடுத்துக் கூறி முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இவரிடம் மல்யுத்த வீராங்கனை ரூனாக் குலியா, ஃபிட்னஸ் துறையில் உள்ள லாபங்களை எடுத்துக் கூறி முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். ரூனாக்கின் பேச்சில் கவர்ந்த தீபக் சர்மா அவரிடம் ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது ரூனாக்கின் பேச்சில் கவர்ந்த தீபக் சர்மா அவரிடம் ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபக் சர்மா, பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். பணத்தை ரூனாக், அங்கிட் தராமல் இழுத்தடித்த நிலையில், இருவர் மீதும் தீபக் சர்மா புகார் அளித்துள்ளார்.

வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் சோஷியல் மீடியா பிரபலங்கள் என்பதால் இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமாற்றம் அடைந்த தீபக் சர்மாவுக்கும், ஏமாற்றியதாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனை ரூனாக் மற்றும் அங்கிட் குலியாவுக்கு சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்ஸ் உள்ளனர்