மாடர்ன் உடையில் மனச கொத்தி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

99

ஐஸ்வர்யா ராஜேஷ் …

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.


தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சியாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ரசிகர்கள் எல்லோரையும் கொத்தி இழுத்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)