தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.
அந்த வகையில் இவர் நடித்த தரமணி, அவள், வடசென்னை போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
மேலும் த ற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..