மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. தாயிடமிருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோவின் பரபரப்பு வீடியோ!

465

இந்தியாவின்…

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் வந்துக்கொ.ண்.டி.ருந்த த.ண்.டவா.ள.த்தில் த.வறி வி.ழு.ந்த கு.ழ.ந்.தை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்திலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் Mayur Shelke-யின் செ.ய.லை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், தாயின் கையை பி.டி.த்துக்கொ.ண்.டு ந.டைமே.டையில் விளிம்பில் நடந்து செல்லும் கு.ழ.ந்.தை, தி.டீ.ரெ.ன த.வ.றி த.ண்.ட.வா.ள.த்தில் வி.ழு.கி.றது.


அந்த த.ண்.டவா.ளத்தில் ரயில் வே.க.மாக வருவதை க.ண்ட தாய், என் செ.ய்.வது என்று தெரியாமல் ப.த.ட்.ட.த்தில் கு.ழ.ந்.தை.யை மே.லே தூ.க்.க மு.டி.யா.மல் தி.ண.று.கி.றார்.

ரயிலுக்கு எ.தி.ர் தி.சை.யிலிருந்து த.ண்.டவா.ளத்தில் ஓடி வந்த Mayur Shelke, கு.ழ.ந்.தை.யை தூ.க்.கி ந.டை.மேடை மீது த.ள்.ளிவி.ட்டு, வி.ளி.ம்பில் தா.னும் ந.டை.மே.டை.யில் ஏ.றி த.ப்.பு.கிறார்.

நொடியில் ர.யில் மி.ன்.ன.ல் வே.கத்.தில் அவர்களை க.ட.ந்துச்செ.ல்கி.றது. தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை கா.ப்.பா.ற்றிய Mayur Shelke அனைவரும் பாராட்டி வருகின்றனர்.