முண்டா பனியனில் படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

79

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா,


சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் உச்சக்கட்ட தாராளம் காட்டி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.