முன்னழகை அப்பட்டமாக காட்டி வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த காவ்யா தப்பர்!!

298

காவ்யா தப்பர்…

பாலிவுட் சினிமாவில் தட்கல் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி Ee Maaya Peremito என்ற தெலுங்கு படத்திலும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை காவ்யா தப்பர்.

அதன்பின் ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த காவ்யா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி பெருங்காயம் ஏற்பட்டது.

அதிலிருந்து விளிம்பில் தப்பித்திருக்கிறார் காவ்யா.தற்போது ஈகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் காவ்யா தப்பர், கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.


சமீபத்தில் கருப்பு நிற கவர்ச்சி ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காவ்யா தப்பர்.