முன்னழகை தாராளமாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா ஆனந்த்!!

22

யாஷிகா ஆனந்த்..

சினிமா உலகில் கவர்ச்சிக்கு பெயர் போனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்தப் படத்தில் தாராள கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.

மேலும் சில படங்களில் நடித்து வரும் யாஷிகா தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த் .

அந்த நிகழ்ச்சியில் அரைகுறை ஆடையில் அவர் சுற்றி தெரிந்த காட்சியை பார்த்து அப்பவே அவர்களுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். மாடலிங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் யாஷிகா ஆனந்த். மேலும் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சிவப்பு நிற ஆடையில் தாராள கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் யாஷிகா ஆனந்த். அந்த புகைப்படங்களை பார்த்து ஜொல்லு வடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here