லேடீஸ் விசயத்தில் வீக்காகி சிக்கிய பிரபலங்கள் : அர்ஜுன் மீது பழியை போட்டு அசிங்கப்பட்ட நடிகை!!

70

சிக்கிய பிரபலங்கள்…

சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ஆண் பிரபலங்கள் ஏதாவது ஒரு விசயத்தில் வீக்காகி சர்ச்சையில் சிக்குவதுண்டு. அப்படி பெண்கள் விசயத்தில் வீக்காகி சிக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று பல நடிகைகள் தயாரிப்பாளர், இயக்குனர்கள், ஹீரோக்கள் மீது மீடூ மூலம் ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

அப்படி மாட்டியவர்களில் ஒருவர் தான் பாடலாசிரியர் வைரமுத்து. தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதால பல ஆண்டுகள் கழித்து புகாரளித்திருந்தார் பாடகி சின்மயி. பல ஆண்டுகளாக இதற்கான நியாயத்தை கேட்டு பேட்டியளித்து வைரமுத்து சம்பந்தமான எந்த விசயத்தையும் விட்டு வைக்காமல் விமர்சித்து பேசி வருகிறார் சின்மயி.

இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் அதற்கான தீர்ப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவரை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் நிபுணன் படத்தின் போது அப்படத்தில் நடித்த கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன்.


ஷூட்டிங்கில் தப்பாக கூப்பிட்டார் என்றும் போன் செய்து வரியா என்று அர்ஜுன் கேட்டதாக ஸ்ருதி கூறியிருந்தார். ஆனால் ஸ்ருதியிடம் சரியான ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடியும் செய்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை விசித்ரா, டாப் நடிகர் ஒருவர்தன்னை ரூமிற்கு கூப்பிட்டதாக ஓப்பனாக பேசியிருந்தார். அந்த நடிகர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலக்கிருஷ்ணா தான் என்று பலர் கூறியிருந்தார்.